Home Jaffna News பருத்தித்துறை பொதுச் சந்தை வியாபாரிகள் மூவர் உள்பட ஐவருக்கு கொரோனா தொற்று

பருத்தித்துறை பொதுச் சந்தை வியாபாரிகள் மூவர் உள்பட ஐவருக்கு கொரோனா தொற்று

பருத்தித்துறை பொதுச் சந்தை மற்றும் அதனை அண்டிய சந்தை மேற்கு பகுதியில் சந்தேகத்துக்கு இடமானோரிடம் இன்று முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் ஐவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களில் மூவர் சந்தை வியாபாரிகள் என்றும் இருவர் சந்தை மேற்கு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

அதனால் பருத்தித்துறை சந்தையை தற்காலிகமாக மூடுவதா அல்லது கட்டுப்பாடுகளும் இயங்க அனுமதிப்பதா என்பது தொடர்பில்

பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleயாழ்ப்பாணம், கிளிநொச்சியிலும் “டெல்டா” திரிபு தொற்றுள்ளோர் அடையாளம்
Next articleபருத்தித்துறையில் தேர் திருவிழாவில் பங்கேற்ற கொரோனா தொற்றாளர்கள்