நாட்டில் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையினை நீக்க கோரி பிக்கு ஒருவர் நடு வீதியில் அமர்ந்து போராட்டத்தினை மேற்கொண்டுள்ளார்.
தம்புள்ள நகரில் ஏ 9 வீதியில் அமர்ந்து தனது கவனயீப்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்.