Home Accident News பயணக்கட்டுப்பாட்டிலும் விபத்துகள்: ஒரே நாளில் ஐவர் பலி !

பயணக்கட்டுப்பாட்டிலும் விபத்துகள்: ஒரே நாளில் ஐவர் பலி !

போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதிலும், நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இவற்றில் மோட்டார் சைக்கிள்களில் பயணித்தோரே அதிகளவில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குறுக்கு வீதிகளில் மிக வேகமாக சிலர் வாகனங்களில் பயணிக்கின்றமை தெரியவந்துள்ளது. இது தொடர்பான பொலிஸார் தொடர்ந்தும் கண்காணிப்புக்களை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleமட்டக்களப்பு மாவட்டத்தில் 6 கொரோனா மரணங்கள்! மேலும் 165 பேருக்கு கொரோனா!
Next articleதிருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களை விடுதலை செய்யக்கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!