Home Local news பதிவுத்திருமணம் செய்து ஐந்து மாதம் ரயிலில் பாய்ந்து தற்கொலை

பதிவுத்திருமணம் செய்து ஐந்து மாதம் ரயிலில் பாய்ந்து தற்கொலை

ஜேர்மனியில் வசித்து வந்த பருத்தித்துறை தும்பளை இளம் குடும்பத்தர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட துயரச்சம்பவம் நேற்று இரவு இடம் பெற்றுள்ளது

பதிவுத்திருமணம் செய்து ஐந்து மாதம் ஆன நிலையில் இந்த துயரச்சம்பவம் இடம்பெற்றது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

பருத்தித்துறை தும்பளைப் பகுதியைச் சேர்ந்த அருள்பிரகாசம் வேணுகாந்தன் [வயது 34 ] என்ற இளம் குடும்பத்தரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தவர் ஆவார்

தும்பளை நாவலர் விளையாட்டுக்கழகத்தின் வளர்ச்சியில் சமூக சேவையிலும் ஈடுபட்டு சில வருடங்களுக்கு முன்னர் ஜேர்மனிக்கு புலம் பெயர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது பதிவுத்திருமணம் செய்து ஐந்து மாதம் கடந்த நிலையில் இந்த துயரச் சம்பவம் இடம் பெற்றது

பதிவுத்திருமணம் செய்து ஐந்து மாதம் ரயிலில் பாய்ந்து தற்கொலை

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleவரிசை முறையை மீறி கொரோனா தடுப்பூசி பெற்ற எம்.பியின் மனைவி !
Next articleகிணற்றிலிருந்து குழந்தையின் சடலம் மீட்பு- சந்தேகத்தில் தந்தை கைது!