Home Local news பதவியேற்றவுடன் கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் தொடர்பில் ரணில் வெளியிட்ட அறிவிப்பு

பதவியேற்றவுடன் கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் தொடர்பில் ரணில் வெளியிட்ட அறிவிப்பு

கோட்டகோகம போராட்டம் தொடரலாம் என புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பொலிசார் போராட்டக்காரர்களை தொடமாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பதவியேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை காட்டுவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஆடைத் தொழிற்சாலை தாக்குதல்; ஏறாவூரில் போராட்டம்
Next articleபிரதமர் ரணில் நாட்டு மக்களுக்கு வழங்கிய உறுதிமொழி