Home Uncategorized பட வாய்ப்பு இல்லாததால் கவர்ச்சியில் இறங்கிய ஐஸ்வர்யா தத்தா….

பட வாய்ப்பு இல்லாததால் கவர்ச்சியில் இறங்கிய ஐஸ்வர்யா தத்தா….

கொல்கத்தாவை சேர்ந்தவர் ஐஸ்வர்யா தத்தா. ஆனால், தமிழ் சினிமா நடிகை ஆகவேண்டுமென வாய்ப்பு தேடினார். தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனவர் ஐஸ்வர்யா தத்தா. அந்த படம் ஓரளவிற்கு வெற்றி பெற்றும் பெரிதாக அவருக்கு வாய்ப்புகள் இல்லை.பின்னர் கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அலேகா படத்தில் ஆரிக்கு ஜோடியாக நடித்தார். ‘மறைந்திருந்து பார்க்கும் மர்ம என்ன?’ என்கிற படத்திலும் நடித்தார். ஆனால், அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.

பட வாய்ப்பு இல்லாததால் கவர்ச்சியில் இறங்கிய ஐஸ்வர்யா தத்தா….

எனவே, தனது இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருவதோடு, சினிமா வாய்ப்பும் தேடி வருகிறார்.

பட வாய்ப்பு இல்லாததால் கவர்ச்சியில் இறங்கிய ஐஸ்வர்யா தத்தா….

இந்நிலையில், தூக்கி அடிக்கும் கவர்ச்சியில் அசத்தலாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

பட வாய்ப்பு இல்லாததால் கவர்ச்சியில் இறங்கிய ஐஸ்வர்யா தத்தா….

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஅடுத்த தளபதியாக உருவெடுக்கும் சிவகார்த்திகேயன்.. இது என்ன புது சங்கதிய இருக்கு
Next articleசிவகார்த்திகேயன் நடித்த டான் படம் பார்த்து அழுதுகொண்டே வெளியில் வந்த பிக் பாஸ் நடிகர்! – வீடியோ