Home Local news பகல்ல WE WANT GOTA .. இரவில் GoHomeGota !! காலி முகத்திடலில் மக்களின் ஆர்ப்பாட்டத்திற்குள்...

பகல்ல WE WANT GOTA .. இரவில் GoHomeGota !! காலி முகத்திடலில் மக்களின் ஆர்ப்பாட்டத்திற்குள் புகுந்த மர்ம நபர்

காலி முகத்திடலில் தொடர்ந்து 7வது நாளாக முன்னெடுக்க்பபட்டு வரும் ஆர்ப்பாட்டத்திற்குள் இனந்தெரியாத நபர் ஒருவர் புகுந்தமையினால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்ட களத்திற்குள் புகுந்த நபரை நேற்று இரவு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவரை உடனடியாக வெளியேற்ற இளைஞர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

பகல்ல We Want Gota .. இரவில் Gohomegota !! காலி முகத்திடலில் மக்களின் ஆர்ப்பாட்டத்திற்குள் புகுந்த மர்ம நபர்

மஹிந்தானந்த உள்ளிட்ட குழுவினருக்கு ஆதரவாக பேரணியாக சென்ற நபர் ஒருவர் கடந்த இரண்டு நாட்களாக சந்தேகம் ஏற்படும் வகையில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு வடை விற்பனை செய்துள்ளார்.

இதனை அவதானித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் குழுவொன்று அவரை தாக்க முயற்சித்த போது தன்னை மன்னித்துவிடுமாறு கூறியுள்ளார்.

மன்னித்து விடுமாறு கூறினால் குறித்த நபர் ஏதோ தவறு செய்து வருகின்றார், உடனடியாக அவரை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என இளைஞர்கள் கூறியுள்ளார்.

பகல்ல We Want Gota .. இரவில் Gohomegota !! காலி முகத்திடலில் மக்களின் ஆர்ப்பாட்டத்திற்குள் புகுந்த மர்ம நபர்

சம்பவ இடத்தில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் அந்த நபரை தடுத்து நிறுத்தி அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.

எனினும் அவர் அங்கு என்ன செய்து வந்தார் என்பது தொடர்பான தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை.

more news… visit here
READ MORE >>>  தற்கொலை செய்த இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது.
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  மட்டக்களப்பில் பயங்கர விபத்து: சம்பவ இடத்திலேயே உயிரிழந்த இளைஞன்!
READ MORE >>>  தனியார்த்துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
Previous articleஇணையத்தில் செம்ம வைரலாகும் அஜித்தின் புதிய புகைப்படம் !!அம்மாடியோவ் செம்ம லுக்
Next articleஒருபக்கம் KGF2 மறுபக்கம் RRR நடுவே சிக்கி சின்னாபின்னமான பீஸ்ட் நீங்களே பாருங்க !!