Home Cinema நோ சாங்ஸ், ஒன்லி ஆக்ஷன், இறங்கி அடிக்கும் அஜித்!!Ak 61 படத்தை பற்றி வெளியான சரவெடி...

நோ சாங்ஸ், ஒன்லி ஆக்ஷன், இறங்கி அடிக்கும் அஜித்!!Ak 61 படத்தை பற்றி வெளியான சரவெடி அப்டேட் இதோ !!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித், இவர் தற்போது அவரின் 61-வது திரைப்படமாக உருவாகி வரும் AK 61-ல் நடித்து வருகிறார்.

Ak Ajith

நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட படங்களை தொடர்ந்து மீண்டும் அஜித், வினோத், போனி கபூர் கூட்டணி இப்படத்திற்காக இணைந்துள்ளது.

நோ சாங்ஸ், ஒன்லி ஆக்ஷன், இறங்கி அடிக்கும் அஜித்!!Ak 61 படத்தை பற்றி வெளியான சரவெடி அப்டேட் இதோ !!

ஹைதெராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, வீரா உள்ளிட்ட நடிகர்கள் நடிப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகியிருந்தது.

Ak61

இந்நிலையில் தற்போது மீண்டும் AK 61 படம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது, ஆம் அதன்படி இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வரும் இப்படத்தில் பாடல்களை எல்லாம் தவிர்த்துவிட்டார்களாம்.

நோ சாங்ஸ், ஒன்லி ஆக்ஷன், இறங்கி அடிக்கும் அஜித்!!Ak 61 படத்தை பற்றி வெளியான சரவெடி அப்டேட் இதோ !!

மேலும் படக்குழு இப்படத்தின் பின்னணி இசையில் அதிக கவனம் செலுத்த உள்ளதாகவும் தற்போது கூறப்படுகிறது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleபெருத்த தொகை கொடுத்து அனிதா சம்பத் வாங்கிய வீடு கிரகப்பிரவேச விழாவில் யாரெல்லாம் வந்துள்ளார்கள் பாருங்க !!
Next articleசட்ட விரோத மதுவிற்பனை நிலையம் முற்றுகை – 6 இலட்சம் ரூபா பெறுமதியான மதுபானம் மீட்பு