Home sports நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் சூப்பர்மேன் போல பாய்ந்து கேட்ச் பிடித்த அஸ்வின்! நீங்களே பாருங்க

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் சூப்பர்மேன் போல பாய்ந்து கேட்ச் பிடித்த அஸ்வின்! நீங்களே பாருங்க

ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் அஸ்வின் அபார கேட்சை ஒன்றை பிடித்து அசத்தினார்.

ஐபிஎல் குவாலிபையர் 2 ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிய நிலையில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

இப்போட்டியில் பெங்களூர் அணியின் நட்சத்திர வீரர் டுபிளஸிஸ் 25 ரன்கள் எடுத்து ஆடி கொண்டிருந்தார். அப்போது மெக்காய் வீசிய பந்தை அடிக்க முயன்று, அது எட்ஜ் ஆகி ஷாட் தெர்த் மேன் பகுதியில் நின்ற அஸ்வினிடம் சென்றது.

வீடியோவை காண

இதையடுத்து சூப்பர் மேன் போல் பாய்ந்து அஸ்வின் கேட்ச் பிடித்தார். இதனால் டுபிளஸிஸ் அவுட்டாகினார்.

இது ஆட்டத்தில் முக்கிய திருப்புமுனையாக இருந்தது. அஸ்வின் பிடித்த இந்த கேட்ச் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.

இது தொடர்பான வீடியோ வைரலாகியுள்ளது.

more news… visit here
READ MORE >>>  அதிரடியாக விளையாடி ஜோஸ் பட்லரால் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த ராஜஸ்தான் ராயல் !!
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  நேற்று நடந்த ஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்திக் கேட்சை தவறவிட்ட கே.எல் ராகுல்! கம்பீர் கொடுத்த ரியாக்ஷன் நீங்களே பாருங்க
READ MORE >>>  நேற்று நடந்த ஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்திக் கேட்சை தவறவிட்ட கே.எல் ராகுல்! கம்பீர் கொடுத்த ரியாக்ஷன் நீங்களே பாருங்க
Previous articleமறைந்த காமெடி நடிகர் குமரி முத்துவின் மகள் இவரா ? யாரும் பார்த்திடாத அறிய புகைப்படம்
Next articleஇன்று வரை திருமணம் செய்யாமல் இருக்கும் முரளியின் தம்பியான வில்லன் நடிகர் டேனியல் பாலாஜியின் மறுபக்கம் !!