Home Local news நீர்வீழ்ச்சி யிலிருந்து விழுந்து ஜேர்மனியா் உயிரிழப்பு

நீர்வீழ்ச்சி யிலிருந்து விழுந்து ஜேர்மனியா் உயிரிழப்பு

நீர்வீழ்ச்சி யிலிருந்து விழுந்து ஜேர்மனியா் உயிரிழப்பு

எல்ல காவல்துறைபட பிரிவுக்குட்பட்ட கித்தல் எல்ல நீர் வீழ்ச்சியை பார்வையிடச் சென்ற வெளிநாட்டவர் ஒருவர, நீர் வீழ்ச்சியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

ஜேர்மனியைச் சோ்ந்த 33 வயதான பிரஜை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.

குறித்த ஜேர்மனிப் பிரஜையின் பிரேத பரிசோதனை நேற்று இடம்பெற்ற நிலையில் மேலதிக் விசாரணைகளை எல்ல காவல்துறையினா் மேற்கொண்டு வருகின்றனர்.

நீர்வீழ்ச்சி யிலிருந்து விழுந்து ஜேர்மனியா் உயிரிழப்பு

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleசுண்டிக்குளம் பகுதியில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட நிலையில் கடற்புலிகளின் தற்கொலை தாக்குதல் படகு
Next articleவாழைச்சேனையில் அதிகாலையில் பெண்ணிற்கு நேர்ந்த விபரீதம்