Home Local news நீர்கொழும்பில் பதற்ற நிலை.. வன்முறை வெடிப்பு – 6 பேர் வைத்தியசாலையில்

நீர்கொழும்பில் பதற்ற நிலை.. வன்முறை வெடிப்பு – 6 பேர் வைத்தியசாலையில்

நீர்கொழும்பில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் குறைந்தது 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு தீன் சந்தியிலும் சில கடைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. வன்முறை சம்பவங்கள் அதிகரிதுள்ள நிலையில் அந்தப் பகுதியில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இன, மத குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் குழுவொன்றினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீர்கொழும்பில் பதற்ற நிலை.. வன்முறை வெடிப்பு - 6 பேர் வைத்தியசாலையில்

 

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  சென்று வருகின்றேன்!! 13’ ம் திகதி கோட்டா பதவி விலகுகிறார்
READ MORE >>>  ஒரு லீட்டர் பாலின் விலை 100 ரூபாயாக அதிகரிப்பு
Previous articleதேசபந்து தென்னக்கோனை தாக்கிய மூவர் கைது!
Next articleஇலங்கை தாக்குதல் சம்பவம் : பொலிஸாரால் வெளியிடப்பட்ட சேத விவரங்கள்