Home Cinema நீண்ட நாட்களுக்கு பிறகு திருமண விழாவில் கலந்து கொண்ட கவுண்டமணி ! ...

நீண்ட நாட்களுக்கு பிறகு திருமண விழாவில் கலந்து கொண்ட கவுண்டமணி ! புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி

1960 களின் முற்பகுதியில் கவுண்டமணி சினிமாவில் அடியெடுத்து வைத்தார், அவர் முதலில் குறுகிய வேடங்களில் தோன்றினார். ஆனால் ஒரு வரியில் ரசிகர்களை சிரிக்க வைக்கும் அவரது திறமை அவரை பிரபலமாக்கியது மற்றும் முன்னணி நகைச்சுவை நடிகராக வளர்ந்தது. புகழ் சம்பாதித்த பிறகு, கவுண்டமணி சவாலான வேடங்களில் நடிக்க மாறினார், அதிலும் வெற்றி பெற்றார்.

இவர் இதுவரை 450 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். காமெடி நடிகராக இல்லாமல் வில்லன், குணச்சித்திர நடிகர் என பல வேடங்களில் நடித்துள்ளார். கவுண்டமணியை ரசிகர்கள் அந்த காலத்து அஜித் என்று கூறுவார்கள்.

காரணம் ரசிகர் மன்றத்தை அப்போதே கலைத்தவர், அதிகம் பேட்டிகள் கொடுத்தது இல்லை.நடிகர்கள் அதாவது கரகாட்டக்காரன் கூட்டணி பிரபலங்கள் கவுண்டமணி, செந்தில், ராமராஜன் 3 பேரும் ஒரு திருமண விழாவிற்கு வந்துள்ளார்கள். அதில் நடிகர் கவுண்டமணியை ஒருவர் கையை பிடித்துக் கொண்டு கூட்டி வருகிறார்.

Gowndamani

சினிமாவில் சட்சட்டென்று நடந்து பார்த்த கவுண்டமணியை இப்போது ஒருவர் கையை பிடித்து கூட்டி வருவதை பார்த்த ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளன்ர்.

இவர் இதுவரை 450 படங்களுக்கு மேல் நடித்து உள்ளார். அதோடு இவர் நடிகராக மட்டும் இல்லாமல் வில்லன், குணச்சித்திர நடிகர் என பல வேடங்களில் நடித்து இருந்தார். கவுண்டமணியை அந்த காலத்து அஜித் என்று தான் சொல்வார்கள். ஏன்னா, கவுண்டமணி அப்போதே பேட்டிகளை அதிகம் குடுப்பது இல்லை. அப்போதே ரசிகர் மன்றங்களை கலைத்தவர். 90கிட்ஸ் முதல் 2k கிட்ஸ் வரை என இவருக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் கவுண்டமணியின் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. சமீபத்தில் கவுண்டமணி அவர்கள் பிரபலம் ஒருவரின் திருமண விழாவிற்கு சென்று இருந்தார்.

அப்போது அவரை கைத்தாங்கலாக கூட்டிக்கொண்டு போய் இருந்தார்கள். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியானதைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் கவுண்டமணிக்கு என்ன ஆச்சு? உடல்நிலை பிரச்சனையா? என்று நலம் விசாரித்து வருகிறார்கள். கவுண்டமணி ரசிகர்கள் பலரையும் இந்த வீடியோ கலங்க செய்து உள்ளது. இந்த விழாவிற்கு கவுண்டமணி மட்டுமில்லாமல் செந்தில், ராமராஜன் உட்பட பல நடிகர்கள் கலந்து கொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கவுண்டமணி 100 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார், மேலும் அவர் கடைசியாக 2016 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமான ‘வாய்மை’ திரைப்படத்தில் பெரிய திரைகளில் காணப்பட்டார். கவுண்டமணி ரசிகர்களால் அன்புடன் காமெடி கிங் என்று அழைக்கப்படுகிறார், மேலும் பல நகைச்சுவை நட்சத்திரங்கள் அவரது நகைச்சுவை மற்றும் படங்களில் இருந்து குறிப்புகளை எடுத்துக்கொள்வதால் அவர் ஒரு சிறந்த உத்வேகமாக இருக்கிறார். வயதான காரணங்களால் கவுண்டமணி படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார், மேலும் அந்த நடிகரை மீண்டும் பெரிய திரைகளில் பார்க்க வேண்டும் என்பது மில்லியன் கணக்கானவர்களின் ஆசை.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleதமிழகத்தில் மீண்டும் முகக்கவசம் அணிவது கட்டாயம், மீறுபவர்களுக்கு அபராதம் விதித்த தமிழக அரசு !!
Next articleதுல்கர் படத்தின் இயக்குனருடன் இணையும் விஜய் சேதுபதி ?