Home Local news நிவாரணம் கொடுப்பதுபோல் நாடகமாடி Tik Tok வெளியிட்டவர் பிணையில் விடுதலை

நிவாரணம் கொடுப்பதுபோல் நாடகமாடி Tik Tok வெளியிட்டவர் பிணையில் விடுதலை

பயணத்தடை அமுலில் இருந்த நிலையில் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதுபோல் நாடகமாடி அதனை ரிக்ரொக்கில் வெளியிட்டவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்.

உப்புவேலி பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் சிசிரிவி காட்சிகள் சிலவற்றை சமூக வலைத்தளத்தில் கடந்த தினம் வௌியிட்டிருந்தார். இதன்போது, டிக்டொக் காணொளி ஒன்றை பதிவு செய்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாட்டாளரான

காணொளியில் உள்ள நபர் தெரிவித்திருந்தார். இதனை அடுத்து சிசிரிவி காட்சிகளை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய வீட்டின் உரிமையாளர் உப்புவேலி பொலிஸாரால் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் நேற்று திருகோணமலை நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா உலர் உணவுப் பொருட்கள் கொடுப்பது போல் சூட்டிங்

 

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleபருத்தித்துறை பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவர், நீதிமன்ற உத்தியோகத்தர் ஒருவருக்கு தொற்று உறுதி
Next articleதந்தையின் கொலை வெறி தாக்குதல்! வாள்வெட்டு தாக்குதலால் 6 மாத குழந்தை பலி