Home Local news நிரம்பி வழியும் மக்கள் கூட்டத்துடன் காலி முகத்திடலில் தொடரும் போராட்டம்

நிரம்பி வழியும் மக்கள் கூட்டத்துடன் காலி முகத்திடலில் தொடரும் போராட்டம்

அரசுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் ஏழாவது நாளாகவும் தொடர்கின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு கோரி அரசுக்கு எதிராக நாடு பூராகவும் கடந்த வாரம் தொடக்கம் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கொட்டும் மழைக்கு மத்தியிலும் போராட்டக் காரர்கள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றதுடன்,அதிலும் புதுவருட தினமான இன்றும் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பெருந்திரளான மக்கள் திரண்டு அமைதியான முறையில் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதன்போது போராட்டக்காரர்கள் ‘கோட்டா கோ ஹோம்’‘GoHomeGotta’ என கோஷங்களை எழுப்பிவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நிரம்பி வழியும் மக்கள் கூட்டத்துடன் காலி முகத்திடலில் தொடரும் போராட்டம் நிரம்பி வழியும் மக்கள் கூட்டத்துடன் காலி முகத்திடலில் தொடரும் போராட்டம் நிரம்பி வழியும் மக்கள் கூட்டத்துடன் காலி முகத்திடலில் தொடரும் போராட்டம் நிரம்பி வழியும் மக்கள் கூட்டத்துடன் காலி முகத்திடலில் தொடரும் போராட்டம் நிரம்பி வழியும் மக்கள் கூட்டத்துடன் காலி முகத்திடலில் தொடரும் போராட்டம்

more news… visit here
READ MORE >>>  தூக்கிட்டு தற்கொலை செய்த நபர்- சட்டைப் பையிலிருந்த கடிதத்தால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள்
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  இன்று மின்சாரம் துண்டிக்கப்படுமா? வெளியான தகவல்;
READ MORE >>>  20 இலட்சம் ரூபாய்க்கு கட்டில் வாங்கிய பொதுஜன முன்னணி எம்.பி;
Previous articleஇன்றைய ராசிபலன் – 15/04/2022, விருச்சிக ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்
Next articleபீஸ்ட் பண்ண மிகப்பெரிய தப்பு இதுதான் !!தேவையில்லாமல் சீண்டி அசிங்கப்பட்ட விஜய்!! வைரலாகும் தகவல்