Home Local news நிதி அமைச்சர் பதவியையும் வளைத்து போட்டார் ரணில்

நிதி அமைச்சர் பதவியையும் வளைத்து போட்டார் ரணில்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல்
மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

இன்று (25) முற்பகல் கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் இடம்பெற்றது.

ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் அவர்களும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டார்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஅமெரிக்காவில் ஆரம்பப் பாடசாலைக்குள் 18 வயது மாணவன் துப்பாக்கிச்சூடு: 18 மாணவர்கள், ஆசிரியர் பலி!
Next articleஅக்கரைப்பற்றில் நபர் ஒருவர் வெட்டிக்கொலை: சந்தேகநபர் கைது