Home Local news நிதியும் நான்தான்.. நீதியும் நான்தான்.. நிதியமைச்சர் அலி சப்ரி நீதி அமைச்சராகவும் பதவிப்பிரமாணம்

நிதியும் நான்தான்.. நீதியும் நான்தான்.. நிதியமைச்சர் அலி சப்ரி நீதி அமைச்சராகவும் பதவிப்பிரமாணம்

நிதி அமைச்சர் அலி சப்ரி நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் இன்றையதினம் அவர் மீண்டும் நீதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

நிதியமைச்சுக்கு மேலதிகமாக அவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது

more news… visit here
READ MORE >>>  கல்முனை மேல் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட பாத்திமா ஹாதியா!
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  யாழில் வாள்வெட்டு சம்பவம்; இளைஞன் உயிரிழப்பு!
READ MORE >>>  பள்ளிவாசல் தொழுகையில் ஈடுபட்ட 14 பேர் தனிமைப்படுத்தலில்
Previous articleமுதல்முறையாக AK62 படத்தை பற்றி பேசிய விக்னேஷ் சிவன்.. வைரலாகும் வீடியோ..!
Next articleஎரிவாயு விலை 5175 ரூபா இல்லை எனில் எரிவாயு விநியோகம் நிறுத்தப்படும்