Home Cinema நிஜமா அஜித்துக்கு இந்த கேரக்டரா..? AK 61 நிச்சயம் தெறி ஹிட்..? வைரலாகும் தகவல்...

நிஜமா அஜித்துக்கு இந்த கேரக்டரா..? AK 61 நிச்சயம் தெறி ஹிட்..? வைரலாகும் தகவல் இதோ !!

அஜித் நடிப்பில் தற்போது வினோத் இயக்கத்தில் அவரது 61வது திரைப்படம் தீவிரமாக தயாராகி வருகிறது. வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரீமேக் திரைப்படம். வலிமை திரைப்படம் அஜித் கூறிய ஒரு வரி கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது என்று சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

நிஜமா அஜித்துக்கு இந்த கேரக்டரா..? Ak 61 நிச்சயம் தெறி ஹிட்..? வைரலாகும் தகவல் இதோ !!

ஆனால், தற்போது படமாக்கப்பட்டு வரும் அஜித்தின் 61வது திரைப்படம் முழுக்க முழுக்க வினோத்தின் கைவண்ணத்தில் உருவானதாம். எந்தவித சமரசமும் இல்லாமல் முழுக்க முழுக்க இயக்குனர் வினோத்தின் படமாக உருவாகிறதாம். இதனை கேட்ட ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

Ak

ஏற்கனவே வலிமை திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை ஆதலால் இந்த திரைப்படத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர் ரசிகர்களை. தற்போது அந்த நம்பிக்கையை, எதிர்பார்ப்பாக மாற்றும் வண்ணம் பல்வேறு செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

நிஜமா அஜித்துக்கு இந்த கேரக்டரா..? Ak 61 நிச்சயம் தெறி ஹிட்..? வைரலாகும் தகவல் இதோ !!

இதே படத்தில் அஜீத் இரண்டு கெட்டப்புகளில் நடிக்கிறார் என்பது நமக்கு தெரியும். தற்போது வெளியான தகவலின்படி இந்த திரைப்படத்தில் பாடல்களே கிடையாதாம். அந்த அளவுக்கு கதை விருவிருவென இருக்குமாம். தற்போது வரை இரண்டு தரமான தீம் பாடலை இசையமைப்பாளர் ஜிப்ரான் இசை அமைத்து முடித்து விட்டாராம்.

நிஜமா அஜித்துக்கு இந்த கேரக்டரா..? Ak 61 நிச்சயம் தெறி ஹிட்..? வைரலாகும் தகவல் இதோ !!

இதனைக்கேட்ட ரசிகர்களுக்கு முதன்முறையாக அஜித்தின் படத்திற்கு பாடல்கள் இல்லாமல் வெளியாகிறது. அதுவும் முழுக்க முழுக்க இயக்குனர் வினோத்தின் விறுவிறுப்பான திரைக்கதையின் உருவாகிறது என்ற எதிர்பார்ப்பே தற்போது அதிகமாகி உள்ளது. திரைப்படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நிஜமா அஜித்துக்கு இந்த கேரக்டரா..? Ak 61 நிச்சயம் தெறி ஹிட்..? வைரலாகும் தகவல் இதோ !!

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஇன்று ரணிலின் முதலாவது அமைச்சரவை கூட்டம்! முக்கிய அமைச்சை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் ரணில்
Next articleD. இமான் இரண்டாவது மனைவி பற்றி தெரியுமா? இந்த பிரபலத்தின் மகளா வைரலாகும் தகவல் இதோ !!