Home Local news நாளை முதல் மீண்டும் மின்வெட்டு – வெளியானது அறிவிப்பு

நாளை முதல் மீண்டும் மின்வெட்டு – வெளியானது அறிவிப்பு

முன்னதாக தீர்மானிக்கப்பட்டவாறு நாளையும் நாளை மறுதினமும் இரண்டு மணித்தியாலங்களும் 15 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, குறித்த இரு தினங்களிலும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியினுள் மாத்திரம் இவ்வாறு மின்வெட்டு அமுலாகும் என்றும், இரவில் மின் துண்டிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மற்றும் நாளை மறுதினம் A முதல் W வரையான வலயங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இரண்டு மணி நேரம் 15 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஎரிபொருள் விநியோகம் தொடர்பில் முக்கிய தீர்மானம்
Next articleலிட்ரோ காஸ் நிறுவனத்தின் தலைவர் இராஜினமா!