நாயோடு ஒப்பிட்டு பேசிய இமான் மனைவி | பெண்களை இப்படியா நடத்துவீங்க ? இமானின் முதல் மனைவியிட்ட பதிவு இதோ !!

பிரபல இசையமைப்பாளரான டி இமான் தமிழ் சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி படங்களுக்கும் இசையமைத்துள்ளார் டி இமான். பல சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ள இமான் ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார்.

Imman Divorce

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் தனது மனைவியை விவாகரத்து செய்ததாக சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்தார்.இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் திருமணம் ஆகி 12 ஆண்டுகள் கழித்து மனைவியை விவாகரத்து செய்தார் இமான். இமான் தனது மனைவியை திடீரென விவாகரத்து செய்த சம்பவம் ரசிகர்களிடத்தே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் இவ் விவாகரத்து அறிவித்த கையோடு ஊடகங்களுக்கு பேட்டியளித்த இமான் ஒரு விதவை அல்லது விவாகரத்தான பெண்ணை மறுமணம் செய்து கொள்வேன் என்று குறிப்பிட்டார். இதனால் நிச்சயம் இமான் இரண்டாவது திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இமான் இரண்டாவது திருமணமும் செய்து கொண்டார்.

Dimman

மறைந்த ஆர்ட் டைரக்டர் உபால்டு என்பவரின் மகள் எமலி உபால்டை இரண்டாவது திருமணம் செய்தார்.மேலும் அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்ட இமான், எமலின் மகள் இனி தனது மூன்றாவது மகள் என்று தெரிவித்து இருந்தார். மேலும் இதுவரை சோதனை காலத்தை அனுபவித்ததாகவும், அப்போது துணையாக இருந்தவர்களுக்கு நன்றி என்றும் குறிப்பிட்டிருந்தார்.

நாயோடு ஒப்பிட்டு பேசிய இமான் மனைவி | பெண்களை இப்படியா நடத்துவீங்க ? இமானின் முதல் மனைவியிட்ட பதிவு இதோ !!

எனினும் இதனை பார்த்த இமானின் முன்னாள் மனைவியான எமலி 12 ஆண்டுகள் உங்களுக்காகவே வாழ்ந்த ஒருவரின் இடத்தை எளிதாக ரீப்ளேஸ் செய்து விட்டீர்கள். குழந்தைகளுக்கும் மாற்று பார்த்து விட்டிர்கள், நான்தான் முட்டாள் என்று காரசாரமாக பதிவிட்டிருந்தார். இதனை தொடர்ந்து வீட்டிற்கு புதுசா ரெண்டு நாய்கள் வந்திருக்கு என்று இமானின் திருமண அறிக்கையை இமிட்டேட் செய்து அறிக்கை வெளிட்டு பங்கம் பண்ணியிருந்தார் மோனிகா.

நாயோடு ஒப்பிட்டு பேசிய இமான் மனைவி | பெண்களை இப்படியா நடத்துவீங்க ? இமானின் முதல் மனைவியிட்ட பதிவு இதோ !!

மேலும் அவரது அந்த பதிவுக்கு பாராட்டுக்கள் குவிந்த நிலையில் மீண்டும் ஒரு பதிவை ஷேர் செய்து பரபரப்பை கிளப்பியுள்ளார். அதாவது, வீட்டிற்கு புதுசா வந்த நாய்கள் இவங்கதான் என்பதை போல நாய்குட்டிகள் லியா மற்றும் மியாவை கையில் வைத்தப்படி போஸ் கொடுத்துள்ளார். மேலும் மகள்கள் வெரோனிகா மற்றும் பிளஸிகாவும் மோனிகா உடன் உள்ளனர்.

நாயோடு ஒப்பிட்டு பேசிய இமான் மனைவி | பெண்களை இப்படியா நடத்துவீங்க ? இமானின் முதல் மனைவியிட்ட பதிவு இதோ !!

மோனிகாவின் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்களை குவித்து வருகிறது. ஏற்கனவே மோனிகா குழந்தைகளின் பாஸ்போர்ட் தொலைந்துவிட்டதாக பொய் கூறி புதிய பாஸ்போர்ட் அப்ளை செய்ததாக இமான் போலீஸில் புகார் அளித்திருந்தார். ஆனால் கடைசியில் இமான்தான் மனைவி மீது பொய் புகார் கூறியிருந்தார் என்பது வெளிச்சத்திற்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..