Home Local news நான்கு புதிய அமைச்சர்கள் நியமனம்

நான்கு புதிய அமைச்சர்கள் நியமனம்

நான்கு புதிய அமைச்சர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகவும், தினேஷ் குணவர்தன பொது நிர்வாகம், உள்நாட்டு விவகாரங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் பிரசன்ன ரணதுங்க நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சராகவும், எரிசக்தி அமைச்சராக கஞ்சன விஜேசேகரவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

more news… visit here
READ MORE >>>  குருந்தூர் மலையில் இரவிரவாக நடப்பது என்ன ?? சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு வரும் விகாரையில் 40 இற்கும் மேற்பட்ட பௌத்த பிக்குகள்
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  மூன்றரை வயது சிறுமி கொரோனாவால் மரணம்!
READ MORE >>>  திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு பி.சி.ஆர் இயந்திரம்
Previous articleவிக்ரமின் கோப்ரா படத்தை பற்றிய வெளியான அப்டேட் இதோ !!
Next articleஇனி கண்டிப்பாக விஜய் டிவி பக்கமே வர மாட்டேன் தொகுப்பாளினி பாவனா எடுத்த முடிவுக்கு பின்னால் உள்ள உண்மை இதுவா ?