Home Cinema நான்கு நாள் முடிவில் டான் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா ?

நான்கு நாள் முடிவில் டான் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா ?

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற திரைப்படம் கடந்த மே 13ம் தேதி வெளியாகி இருந்தது. படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் பாராட்டி தள்ளிவிட்டார்கள்.

கலகலப்பாக செல்லும் கதைக்களத்திற்கு இடையே சென்டிமென்ட் காட்சிகளை வைத்து இயக்குனர் மக்களை அழ வைத்துள்ளார்.

வழக்கம் போல் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் படத்தை பெரிய அளவில் கொண்டாடி வருகிறார்கள், நாளுக்கு நாள் படத்தின் வசூலும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

ரூ. 40 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் முதல் வார முடிவில் உலகம் முழுவதும் ரூ. 33 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

நாளுக்கு நாள் படத்தின் வசூல் அதிகரித்து வரும் நிலையில் நேற்றும் தமிழகத்தில் நல்ல கலெக்ஷன் என்கின்றனர். 4 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டுமே படம் ரூ. 35 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  “என்னா கீர்த்தி… அவசரப்பட்டியே..” – நெட்டிசன்களால் வச்சி செய்யப்படும் கீர்த்தி சுரேஷ் ..!
READ MORE >>>  பான் இந்தியா படத்தை நழுவ விட்ட தல அஜித், இது தான் கதை
Previous articleகவுண்டவுனை ஆரம்பித்த அஜித் !! ‘ஏகே 61’ படத்திற்காக அஜித் இவ்வளவு எடையை குறைத்துள்ளாரா?- போனி கபூர் கூறிய உண்மை
Next articleஇரண்டு கடைகள் உடைக்கப்பட்டு ரொக்கப்பணமும், பொருட்களும் கொள்ளையடிப்பு