நாட்டில் கோவிட்-19 நோயால் முதலாவது கர்ப்பிணிப் பெண் சாவு நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் கர்ப்பிணிப் பெண்ணின் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
ராகம பத்துவட்டவைச் சேர்ந்த 45 வயது கர்ப்பிணிப் பெண்ணே உயிரிழந்துள்ளார்.