Home Local news நாடு எந்த நேரத்திலும் முடக்கப்படலாம்; உயர்மட்டம் தீர்மானம்.

நாடு எந்த நேரத்திலும் முடக்கப்படலாம்; உயர்மட்டம் தீர்மானம்.

நாட்டில் தற்போது தீவிரமடைந்து வரும் கோவிட் தொற்றினால் சம்பவிக்கும் மரணங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

மேலும், நாடளாவிய ரீதியில் டெல்டா திரிபு அசுர வேகத்தில் பரவி வருகின்றது. இந்த நிலையில் பயணக் கட்டுப்பாடுகளை அறிவிக்குமாறு அரசு பல்வேறு தரப்பினரும் அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றனர்.

நாடு எந்த நேரத்திலும் முடக்கப்படலாம்; உயர்மட்டம் தீர்மானம்.

அதேவேளை, நாடு எந்த நேரத்திலும் முடக்கப்படக் கூடிய சாத்தியம் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleசெல்வச்சந்நிதி ஆலய சூழலில் கடை நடத்துவோரில் இருவருக்கு கொரோனா தொற்று
Next article5000 தை தாண்டியது கொவிட் மரணங்கள் இனிவரும் காலங்களில் நிலமை மோசமடையும்; இராணுவ தளபதி