Home Tamil News நாடாளுமன்ற வளாகத்தில் உள்ளாடைகளை தொங்கவிட்டு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள்

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ளாடைகளை தொங்கவிட்டு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள்

நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகள் மீது உள்ளாடைகளைத் தொங்கவிட்டு அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

அரசாங்கம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இவ்வாறான செயற்பாடுகளில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் மேற்கொண்டு வரும் நிலையில் சற்று முன்னர் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டிருந்ததுடன், கண்ணீர்ப் புகைத் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அதன் பின்னர் அமைதியான முறையில் போராட்டத்தை மேற்கொண்ட மாணவர்கள் ஒட்டுமொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகள் மீது உள்ளாடைகளை தொங்கவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  பெற்றோல் மற்றும் சமையல் எரிவாயுவை உள்ளடக்கிய இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய 36,000 மெட்ரிக் தொன் பெற்றோல் ஏற்றிய கப்பல் மற்றும் 2,500 மெட்ரிக் தொன் தாங்கிய சமையல் எரிவாயு கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளன. 40,000 மெட்ரிக் தொன் டீசல் ஏற்றிய கப்பல் நேற்று முன்தினம் நாட்டை வந்தடைந்த நிலையில், மேலும் 40,000 மெட்ரிக் தொன் டீசல் ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleஅறுகம்பையில் கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது
Next articleயாழில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள துண்டுப்பிரசுரம்