Home Cinema நாக சைதன்யா இரண்டாவது திருமணம் ! பொண்ணு யார் தெரியுமா?

நாக சைதன்யா இரண்டாவது திருமணம் ! பொண்ணு யார் தெரியுமா?

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யா, 2009 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான ஜோஷ் மூலம் டோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து மேனன் இயக்கத்தில் அவர் நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கில் வெளியானது

கடந்த 2017ம் ஆண்டு குடும்பத்தினரின் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு இருவரும் தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தனர். 4 ஆண்டுகள் மட்டுமே நீடித்த இவர்களது திருமணம் கடந்த ஆண்டு அக்டோபரில் முடிந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர்.

விவாகரத்துக்குப் பிறகு நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் சினிமாவில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். விவாகரத்துக்குப் பிறகு சமந்தாவின் வாழ்க்கை அசுர வளர்ச்சியைக் கண்டுள்ளது. இருவரும் மீண்டும் இணையத்தில் இருப்பதாக சில வதந்திகள் வந்தாலும், இருவரும் அதை திட்டவட்டமாக மறுத்தனர்.

அதே சமயம் கல்யாண பெண் கண்டிப்பாக நடிகையாக இருக்க கூடாது என கண்டிசன் போட பெற்றோரும் அதற்கு ஓகே சொல்லி பெண்ணையும் பார்த்து இருப்பதாக சொல்லப்படுகிறது. விரைவில் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொள்ளப் போவது யார் என்ற அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

more news… visit here
READ MORE >>>  தளபதி66 படத்தில் புதிதாக இணைந்த தெலுங்கு நடிகர் !! இவர் தான் வில்லனோ வைரலாகும் புகைப்படம் இதோ !!
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  தளபதி66 படத்தில் புதிதாக இணைந்த தெலுங்கு நடிகர் !! இவர் தான் வில்லனோ வைரலாகும் புகைப்படம் இதோ !!
READ MORE >>>  விஜய்யின் தளபதி66 ரீலிஸ் தேதி இதோ
Previous articleநெல்சன் செய்த காரியத்தால் கடுப்பான ரஜினிகாந்த்.. கண் கலங்கிய நெல்சன்..! கோபத்தில் என்ன சொன்னார் ரஜினி தெரியுமா.?
Next articleஇன்றைய ராசிபலன் இதோ 18.04.2022 !!