Home Jaffna News நவாலி படுகொலை!! 147 அப்பாவி பொதுமக்களின் நினைவேந்தல் இன்று

நவாலி படுகொலை!! 147 அப்பாவி பொதுமக்களின் நினைவேந்தல் இன்று

யாழ்.நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்ட நினைவு துாபியில் எம்.கே சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

நவாலி படுகொலை!! 147 அப்பாவி பொதுமக்களின் நினைவேந்தல் இன்று

நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் கடந்த 1995ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09ஆம் திகதி விமான படையினர் வீசிய குண்டு வீச்சில் இடம்பெயர்ந்து தேவாலயத்தில் தஞ்சம் புகுந்திருந்த குழந்தைகள் பெண்கள் உள்ளிட்ட

யாழ்.நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்ட நினைவு துாபியில் எம்.கே சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்

147க்கும் அதிகமான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். அவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபியில் மலரஞ்லி செலுத்தி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர். இதேவேளை குறித்த பகுதியில்

நவாலி படுகொலை!! 147 அப்பாவி பொதுமக்களின் நினைவேந்தல் இன்று

பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன், தேவாலய வளாகத்தினுள் இராணுவத்தினரும் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

யாழ்.நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்ட நினைவு துாபியில் எம்.கே சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர் நவாலி படுகொலை!! 147 அப்பாவி பொதுமக்களின் நினைவேந்தல் இன்று நவாலி படுகொலை!! 147 அப்பாவி பொதுமக்களின் நினைவேந்தல் இன்று நவாலி படுகொலை!! 147 அப்பாவி பொதுமக்களின் நினைவேந்தல் இன்று நவாலி படுகொலை!! 147 அப்பாவி பொதுமக்களின் நினைவேந்தல் இன்று நவாலி படுகொலை!! 147 அப்பாவி பொதுமக்களின் நினைவேந்தல் இன்று நவாலி படுகொலை!! 147 அப்பாவி பொதுமக்களின் நினைவேந்தல் இன்று

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleதாக்குதல் சம்பவத்திற்கு வந்த ரவுடி கும்பலிற்கு நேர்ந்த கதி
Next article15 வயது சிறுமியை சீரழித்த நால்வர் பிணையில் விடுதலை