Home Jaffna News நல்லூர் கந்தனின் கொடியேற்றம் இன்று!

நல்லூர் கந்தனின் கொடியேற்றம் இன்று!

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மகோற்சவம் இன்று (13) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. குறைந்தளவான பக்த அடியார்களோடு நிகழ்வினை முன்னெடுக்குமாறும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும் சுகாதாரத் துறையினரால் அறிவுறுத்தப்பட்டதை அடுத்து குறைந்தளவான பக்த அடியார்களுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் இனிதே ஆரம்பமாகியது.

நல்லூர் கந்தனின் கொடியேற்றம் இன்று!

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleபயண கட்டுப்பாடுகள் தொடர்டபாக இன்றைய கூட்டத்தின் பின்னர் அறிவிக்கப்படும்?
Next articleபயணத்தடை ஆகஸ்ட் 31 வரை நீடிப்பு!