தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை தமன்னா. வியாபாரி, கல்லூரி போன்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு மொழிப்படங்களில் நடித்து பிரபலமானார்.
அஜித், விஜய், ஆர்யா உள்ளிட்ட நட்சத்திரங்களுடன் நடித்து வந்த தமன்னா சமீபத்தில் தெலுங்கு நடிகர் வெங்கடடேஷுடன் இணைந்து F3 படத்தில் நடித்துள்ளார். படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
மும்பையில் செட்டிலாகி இருக்கும் தமன்னா இயக்குனர் கரண் ஜோகர் பிறந்த நாள் பார்ட்டிக்கு சென்றுள்ளார். நள்ளிரவில் இரவு பார்ட்டிக்கு படுமோசமான ஆடையணிந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளா தமன்னா.
அவரது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி கண்டபடியான கருத்துக்களை ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.