Home cinema news நடிகை அனுஷா சோனாலி காலமானார்

நடிகை அனுஷா சோனாலி காலமானார்

இலங்கை நடிகை அனுஷா சோனாலி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 47 வயதில் காலமானார்.

கொழும்பு தெற்கு களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

திடீரென ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக நடிகை உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அவர் இறப்பதற்கு முன்பு சில காலமாக நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

1995 ஆம் ஆண்டு சரசவி திரைப்பட விழாவில் சிறந்த வளர்ந்து வரும் நடிகைக்கான விருதைப் பெற்றார்.

அனு-ஷா சோனாலி விசிடீலா உட்பட பல பிரபலமான படங்களில் நடித்துள்ளார்.

நடிகை அனுஷா சோனாலி காலமானார்v நடிகை அனுஷா சோனாலி காலமானார்

more news… visit here
READ MORE >>>  கோமாளி பட ஆண்டியின் கோளாறான புகைப்படத்தால் பதறிப்போன இளசுகள்…!!!
நடிகை அனுஷா சோனாலி காலமானார்
நடிகை அனுஷா சோனாலி காலமானார்
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
நடிகை அனுஷா சோனாலி காலமானார்

CLICK HERE..
நடிகை அனுஷா சோனாலி காலமானார்

CLICK HERE..
நடிகை அனுஷா சோனாலி காலமானார்

READ MORE >>>  மீரா மிதுன் அதிரடியாக கைது!
READ MORE >>>  வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட காதலர் தினம் பட புகழ் குணாலின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா? வைரல் புகைப்படம்
Previous article‘தளபதி 66’ படத்தில் தளபதி விஜய்க்கு இந்த மாதிரி காட்சிகள் இருக்காது ! இயக்குனர் கூறிய உண்மை இதோ !!
Next articleமோட்டார் சைக்கிளும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி