Home Accident News தொடருந்து மோதி இராணுவச் சிப்பாய் மரணம்! சாவகச்சேரியில் சம்பவம்!

தொடருந்து மோதி இராணுவச் சிப்பாய் மரணம்! சாவகச்சேரியில் சம்பவம்!

யாழ்ப்பாணம் தென்மராட்சியின் சாவகச்சேரிப் பகுதியில் புகையிரதக் கடவையில் பயணித்த இராணுவச் சிப்பாய் ஒருவர் தொடருந்து மோதியதில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

தொடருந்து மோதி இராணுவச் சிப்பாய் மரணம்! சாவகச்சேரியில் சம்பவம்!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கடுகதித் தொடருந்து மோதியே குறித்த சிப்பாய் உயிரிழந்துள்ளார்.

சமன்குமார என்ற சிப்பாயே உயிரிழந்ததாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளார்.

more news… visit here
READ MORE >>>  இலங்கை வங்கியின் பாதுகாப்பில் விலைமதிக்க முடியாத பெறுமதி வாய்ந்த மூன்று இரத்தினக்கற்கள்
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  தூக்கி போட்டு சுவரில் சாற்றி அடித்தார்கள் என் கண் முன்னே பார்த்தேன்
READ MORE >>>  மூன்று பிள்ளைகளின் தாய் ஓடையில் சடலமாக மீட்பு!
Previous articleகிளிநொச்சி சந்தையில் 10 கடைகள் உடைப்பு: பொலிஸார் தீவிர விசாரணை
Next articleவீதியெங்கும் டயர்கள் பற்றி எரியும் காட்சி !! முற்றாக முடங்கிய மாவனெல்ல நகரம்