Home Tamil News தேசபந்து தென்னக்கோனை தாக்கிய மூவர் கைது!

தேசபந்து தென்னக்கோனை தாக்கிய மூவர் கைது!

இலங்கையின் மேல் மாகாணத்துக்கான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியான தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல் நடத்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்

இதனை பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகல் கொழும்பில் வைத்து தென்னகோன் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர்

தேசபந்து தென்னக்கோனை தாக்கிய மூவர் கைது!

காலிமுகத்திடல் போராட்டத்தின்போது நேற்று தென்னகோன் முன்னிலையிலேயே போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை சுட்டிக்காட்டியே அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இதன்போது காயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

more news… visit here
READ MORE >>>  சரணடைய சென்றவர்களை பொலிஸ் வாசலில் வைத்து மோதிதள்ளிய டிப்பர்!! ஐவர் வைத்தியசாலையில்
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  நாட்டில் நாளாந்தம் 50 சத வீதமான பிளாஸ்டிக் கழிவுகள் முறையற்ற வகையில் சுற்றுச்சூழலில் கலக்கப்படுகின்றன!
READ MORE >>>  இலங்கையின் ஒன்பது மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
Previous articleநீர்க்கொழும்பு எவென்ரா கார்டன் உணவக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கடற்படை சிப்பாய் பலி!
Next articleநீர்கொழும்பில் பதற்ற நிலை.. வன்முறை வெடிப்பு – 6 பேர் வைத்தியசாலையில்