Home Accident News திருமண நிகழ்விற்கு சென்றவர்களிற்கு நேர்ந்த பரிதாபம்

திருமண நிகழ்விற்கு சென்றவர்களிற்கு நேர்ந்த பரிதாபம்

மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் கடவத்தமடு பிரதேசத்தில் வேன் ஒன்று டயர் வெடித்து குடைசாய்ந்ததில் அதில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை காவல்நிலைய பொறுப்பதிகாரி தனஜயபெரமுன தெரிவித்தார்.

Today Tamil News, Battinews,Accident News,மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் கடவத்தமடு வேன் ஒன்று டயர் வெடித்து குடைசாய்ந்ததில் வாழைச்சேனை காவல்நிலைய பொறுப்பதிகாரி தனஜயபெரமுன

கொழும்பில் இருந்து சம்மாந்துரை பிரதேசத்திற்கு திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக பயணித்த வேனின் டயர் வெடித்ததில் வேன் குடைசாய்ந்து அருகில் உள்ள வயலுக்குள் வீசப்பட்டுள்ளது .

Today Tamil News, Battinews,Accident News,மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் கடவத்தமடு வேன் ஒன்று டயர் வெடித்து குடைசாய்ந்ததில் வாழைச்சேனை காவல்நிலைய பொறுப்பதிகாரி தனஜயபெரமுன

வேன் முழுமையாக சேதமடைந்துள்ள நிலையில் அதில் பயணித்த இருவரில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை போக்குவரத்து காவற்துறையினர் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் விபத்து செய்திகளை அறிய

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous article21 வயது பெண்ணின் விபரீத முடிவு
Next articleகயிற்றில் தொங்கி கொண்டு பயணித்த மாணவர்களின் அவலம் முடிவுக்கு வந்துள்ளது