Home Accident News திருகோணமலை உட்துறைமுக வீதியில் முச்சக்கரவண்டி-மோட்டார் சைக்கிள் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயம்

திருகோணமலை உட்துறைமுக வீதியில் முச்சக்கரவண்டி-மோட்டார் சைக்கிள் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயம்

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உட்துறைமுக வீதியில் இன்று(3) பிற்பகல் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்த மூவரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து பலி படுகாயம் Today Accident News Accident News Today திருகோணமலை உட்துறைமுக வீதியில் முச்சக்கரவண்டி மோட்டார் சைக்கிள் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயம்

மோட்டார்சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி இந்த விபத்து நேர்ந்துள்ளதுடன் விபத்தில் இரு வாகனங்களும் சேதமடைந்துள்ளன.

விபத்தில் முச்சக்கரவண்டி சாரதியான திருகோணமலை – ஜமாலியா, நெல்சன் புறபகுதியைச் சேர்ந்த பரீஸ்தீன் (37 வயது) மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்த உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆனந்தபுரி பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இரு இளைஞர்கள் ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை உட்துறைமுக வீதியில் முச்சக்கரவண்டி மோட்டார் சைக்கிள் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயம்

இதேவேளை விபத்து தொடர்பில் திருகோணமலை  தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleயாழில் பொலிஸாரின் கைவிரலைக் கடித்த இளைஞன் கைது
Next article“A Better You” Your 7 days program to self-improvement