திருகோணமலையில் பல பகுதிகளில் மக்கள் ஆர்ப்பாட்டம்!

ஸ்ரீ மாபுரம், ஜமாலியா சந்தியில் வீதியில் டயர்களை எரித்து வழிமறிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்!

இதனால் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் உவர்மலையிலும் வழிமறித்து போராட்டம் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலையில் பல பகுதிகளில் மக்கள் ஆர்ப்பாட்டம்! திருகோணமலையில் பல பகுதிகளில் மக்கள் ஆர்ப்பாட்டம்! திருகோணமலையில் பல பகுதிகளில் மக்கள் ஆர்ப்பாட்டம்! திருகோணமலையில் பல பகுதிகளில் மக்கள் ஆர்ப்பாட்டம்! திருகோணமலையில் பல பகுதிகளில் மக்கள் ஆர்ப்பாட்டம்!

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..