Home Local news திரவப் பாலை பொதிகளில் வழங்க யோசனை;

திரவப் பாலை பொதிகளில் வழங்க யோசனை;

திரவப் பாலை சிறிய பொதிகளில் சந்தைக்கு வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தேசிய கால்நடை வள அபிவிருத்திச் சபையின் தலைவர் கலாநிதி மஞ்சுல சுமித் மாகமகே தெரிவித்தார்.

இது தொடர்பில் பல யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கால்நடை தீவன இறக்குமதியில் ஏற்பட்டுள்ள டொலர் பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றதாக விவசாய அமைச்சர் உறுதியளித்துள்ளதாகவும் அவர்  தெரிவித்தார்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleதடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு செல்லத்தடை!
Next articleவரிசையில் நின்று உழைக்கும் இளைஞன்!