“திமிரும் முன்னழகு..” – மரத்தின் நடுவில்… சிலந்தி மோனிகா ஹாட் போஸ்..! – வைரல் போட்டோ..!

1990ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் அவசர போலீஸ் 100 என்ற திரைப்படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக பிரதிபலித்தவர் தான் நடிகை மோனிகா. தற்போது 32 வயது உடைய நடிகை மோனிகா திருநெல்வேலியை சேர்ந்தவர். குழந்தை நட்சத்திரமாக தனது திரை உலக வாழ்க்கையை தொடங்கி தமிழ் திரைப்படங்களில் சில முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த புகழ் பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் கதாநாயகன் போல சில திரைப்படங்களில் நடித்து தனது சிறந்த நடிப்பை வெளிக்கட்டி உள்ளார். இவர் 2002 ஆம் ஆண்டு அழகிய திரைப்படத்தில் இளைய தளபதி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் மூலமாக ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.

“திமிரும் முன்னழகு..” – மரத்தின் நடுவில்… சிலந்தி மோனிகா ஹாட் போஸ்..! – வைரல் போட்டோ..!

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படம் வசூலிலும் பெரும் வரலாற்றைப் பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த பகவதி என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் பிரபல காமெடி நடிகர் வடிவேலு நடிப்பில் வெளிவந்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசி என்ற திரைப்படத்தில் வசந்தி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து விட்டார்.

“திமிரும் முன்னழகு..” – மரத்தின் நடுவில்… சிலந்தி மோனிகா ஹாட் போஸ்..! – வைரல் போட்டோ..!

இவ்வாறு தமிழ் திரைப்படங்களில் நடித்த நடிகை மோனிகாவிற்கு அவர் வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது சிலந்தி திரைப்படம் தான் இந்த திரைப்படத்தின் மூலமாக இவரை சிலந்தி மோனிகா என்று அழைக்கப்படுகிறார்.

“திமிரும் முன்னழகு..” – மரத்தின் நடுவில்… சிலந்தி மோனிகா ஹாட் போஸ்..! – வைரல் போட்டோ..!

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் தனது உச்சகட்ட கவர்ச்சியைக் காட்டி அதன் மூலமாக ரசிகர்களிடையே முத்திரையிட்ட நடிகையாக திகழ்ந்தார். இவ்வாறு பிரபலமான நடிகை திடீரென சில காலங்களாக காணாமல் போய்விட்டார்.

“திமிரும் முன்னழகு..” – மரத்தின் நடுவில்… சிலந்தி மோனிகா ஹாட் போஸ்..! – வைரல் போட்டோ..!

திருமணத்திற்காக வேறு மதத்திற்கு மாறி செட்டிலாகி விட்டார். இந்நிலையில், இளமைகாலத்தில் இறுக்கமான உடையில் மரத்தின் நடுவில் தன்னுடைய திமிரும் அழகை காட்டியபடி போஸ் கொடுத்துள்ள அவரது சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..