Home Local news திடீரென அகற்றப்பட்ட காலி முகத்திடல் தொலைத்தொடர்பு கோபுரம்

திடீரென அகற்றப்பட்ட காலி முகத்திடல் தொலைத்தொடர்பு கோபுரம்

அரசுக்கு எதிரான போராட்டம் நடைபெற்று வரும் காலி முகத்திடலுக்கு அருகில் அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக தொலைத்தொடர்பு கோபுரம் திடீரென அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது போராட்டக்காரர்களிடமிருந்து கடுமையான விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளை ஏற்படுத்தியுள்ளது.

திடீரென அகற்றப்பட்ட காலி முகத்திடல் தொலைத்தொடர்பு கோபுரம்

போராட்டத்திற்கு வருகை தருவோரின் தகவல்களை திரட்டுவதற்காக இந்த கோபுரம் அமைக்கப்பட்டதாக தொலைத்தொடர்பு துறை சார் புத்திஜீவிகள் தனக்கு தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், தற்காலிக தொலைத்தொடர்பு கோபுரம் கோபுரம் அங்கிருந்து இன்று அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.

திடீரென அகற்றப்பட்ட காலி முகத்திடல் தொலைத்தொடர்பு கோபுரம் திடீரென அகற்றப்பட்ட காலி முகத்திடல் தொலைத்தொடர்பு கோபுரம்

more news… visit here
READ MORE >>>  திருகோணமலை கடற்படை தளத்திற்குள் ராஜபக்‌ஷ குடும்பமா?: முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்!
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பது ஏன்…? இவற்றிலிருந்து உயிரைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி?
READ MORE >>>  எரிபொருள் விலை அதிகரிக்கப்படாது; அமைச்சர் உதய கம்மன்பில.
Previous articleநபர் ஒருவர் மண்வெட்டியால் அடித்து கொலை
Next articleவிஜய் ரசிகர்களை செம்ம காண்டாக்கிய நடிகர் கார்த்தி நீங்களே பாருங்க !!