Home Cinema தாறு மாறான கவர்ச்சி உடையில் கடலில் மிதக்கும் புன்னகையரசி சினேகா..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

தாறு மாறான கவர்ச்சி உடையில் கடலில் மிதக்கும் புன்னகையரசி சினேகா..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

வெள்ளித்திரையில் என்னவளே திரைப்படத்தின் மூலம் மக்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கிய நடிகை சினேகா இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை அதிகம் கவர்ந்து விட்டார் என்றுதான் கூறவேண்டும் சினேகா இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் நடித்தது மூலமாகவே சினேகா தெலுங்கு ,மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை நிரந்தரமாக சேர்த்து வைத்து விட்டார்.

Sneha

மேலும் இவர் கடந்த 2009ஆம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்து இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள் தற்போது இவர்களுக்கு இரு பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான். பொதுவாகவே இவரது திரைப்படங்கள் என்றால் ரசிகர்கள் பலரும் மிக ஆவலாக இருப்பார்கள் இவர் தனுசுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார் ஆனால் இவர் தனுசுடன் புதுப்பேட்டை திரைப்படத்தில் நடித்த பொழுது இவரது கதாபாத்திரம் அனைவருக்கும் பிடித்து விட்டது என்று தான் கூற வேண்டும் அதிலும் குறிப்பாக இவர் மிகவும் அழகாக நடித்து விட்டார் என்றுதான் கூறவேண்டும்.

Sneha

எப்பொழுதுமே பட வாய்ப்பிற்காக சினேகா கவர்ச்சி புகைப்படங்களை ரசிகர்களுக்கு வெளியிட மாட்டார் என்பது தெரிந்த விஷயம் என்றாலும் லேசான கிளாமர் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது ஆம் சினேகா ஆள் அடையாளம் தெரியாமல் லேசாக கவர்ச்சியில் இறங்கியுள்ளார்.

Sneha

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் சினேகாவா இது என்ன அழகு என்ன அழகு என வர்ணிப்பது மட்டுமல்லாமல் பலரும் இவரது புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

Sneha

ஒரு சில ரசிகர்கள் சினேகாவின் நடிப்பை பார்க்க நாங்கள் மிக ஆவலுடன் இருக்கிறோம் இவர் எப்பொழுது மீண்டும் திரையில் தலை காட்டுவார் என கேட்டு வருகிறார்கள்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleமார்பில் குத்தியுள்ள டாட்டூ தெரிய லோ நெக் உடை – குனிந்த படி போஸ்.. அலற விடும் VJ ரம்யா..!
Next articleஇன்றைய ராசிபலன் இதோ 16.04.2022 !