முதன் முதலாக இலங்கையிலும் ! தமிழ் பேசும் உங்கள் அனைவருக்காகவும் தமிழர்களால் உருவாக்கப்பட்ட எங்களது சிலோன் தாதியர் கல்லூரியில் கடந்த காலங்களில் O /L இல் ,A /L இல் பரீட்சைகளில் பெறுபேற்றை தவறவிட்ட மாணவர்களுக்கான ஓர் அரிய சந்தர்ப்பம் !
இன்றே இணையுங்கள்
16 தொடக்கம் 36 வயதிற்குட்பட்ட திருமணம் முடித்த ,முடிக்காத ஆண் பெண் இருபாலாரும் இத் தாதிய உதவியாளர் சேவையில் இணைந்து கொள்ள முடியும் . இன்றைய இந்த நோய் நெருக்கடி நிலைமையிலும் வீட்டிற்கு ஓர் தாதியம் பற்றிய (நேசிங் ) அறிவுள்ள ஒருவர் கட்டாயம் இருத்தல் வேண்டும் என்ற உணர்வோடும் ,நமது சமூகத்தை சுகாதாரமாகவும் ஆரோக்கியமாகவும் இன்னும் திறம்பட மாற்ற சமூகசேவை செய்யும் மனப்பான்மையுள்ள அனைவருடனும் நாங்கள் அனைவரும் உங்களுக்காக உங்களுடன் இத் தாதிய உதவியாளர் சேவைக்கு கரம் சேர்க்கின்றோம்.
அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்ட தனியார் வைத்தியசாலைகளில் உள்ள தாதிய உதவியாளர் வெற்றிடங்களில் கடைமையற்ற விருப்பம் உள்ளவர்கள் தாமதிக்காது இன்றே இணையுங்கள் .பதிவுகளுக்கு முந்துங்கள் .
077-7720044