Home Local news தாக்குதலில் இருந்து தப்பினார் விமல்

தாக்குதலில் இருந்து தப்பினார் விமல்

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, பெலவத்தை பகுதியில் வைத்து இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிவித்துக் கொண்டிருந்த போது தனிநபர் ஒருவரால் அச்சுறுத்தப்பட்டுள்ளார்.

குறித்த நபர், விமல் எம்.பியை வசை பாடியதுடன், தாக்குவதற்கு முயன்ற போது அவ்விடத்தில் இருந்து தனது சொகுசு ஜீப்பில் ஏறி விமல் எம்.பி சென்று விட்டார்

தாக்குதலில் இருந்து தப்பினார் விமல் தாக்குதலில் இருந்து தப்பினார் விமல்

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  தொலைபேசிப் பாவனையால் காணாமல் போண 10ம் தர மாணவி
READ MORE >>>  மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் இரு பெண் பொலிசார் உட்பட மூவருக்கு கொரோனா தொற்று உறுதி
Previous articleதீ வைத்ததாக கைதான மூவருக்கும் விளக்கமறியல்
Next articleஜனாதிபதி மாளிகைக்குள் முதலில் சென்ற இளைஞன்:வெளியிட்டுள்ள முக்கிய தகவல்