Home Tamil News தளர்த்தப்பட்டு மீண்டும் போடப்படவுள்ள ஊரடங்கு சட்டம்! சற்று முன்னர் வெளியான அறிவிப்பு

தளர்த்தப்பட்டு மீண்டும் போடப்படவுள்ள ஊரடங்கு சட்டம்! சற்று முன்னர் வெளியான அறிவிப்பு

நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை காலை 7 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.

அதேசயம் நாளை பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  தலவாக்கலையில் பஸ் - கனரக வாகனம் மோதி விபத்து ; இருவர் காயம்
READ MORE >>>  குடி போதையில் வேனை செலுத்தி வீதியோரத்தில் நின்றிருந்த தந்தை மற்றும் மகளை மோதிய சாரதி... தந்தை பலி
Previous articleமலையக மக்களை ஈடு வைத்து பதவியை வாங்கிய தமிழ் அரசியல்வாதியின் பரிதாப நிலை
Next articleநாட்டு மக்களின் நம்பி்க்கையைப் பெறும் பிரதமர், அமைச்சரவையை இந்த வாரம் நியமிப்பேன்