பொதுவாக ஒரு படங்கள் வெளியானால் அதனுடைய டீசர் வெளியாவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது, அந்த வகையில், தலைப்பே இல்லாமல் வெளியான டீசர் குறித்த தகவல் உங்களுக்கு தெரியுமா.? அந்த சம்பவம் ஒரு தமிழ் சினிமாவில் நடந்துள்ளது.
ஆம், அஜித் நடிப்பில் அவரது 53-வது படமாக உருவானது ஆரம்பம். இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் முன்பே கடந்த 2013-ஆம் ஆண்டு மே 1-ஆம் தேதி அஜித் பிறந்த நாளை முன்னிட்டு வெளியானது. டைட்டில் வைக்கப்படாமல் அஜித் 63 என்று தலைப்பு மட்டும் வைக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
படங்களின் டீசரை பார்த்து விட்டு அந்த காலத்தில் படத்திற்காக தான் ரசிகர்கள் காத்திருப்பார்கள். ஆனால், அஜித்தின் 63-வது படத்தின் டீசரை பார்த்த ரசிகர்கள் படத்தின் தலைப்பு என்னவெண்று ஆவலுடன் காத்திருந்தார்கள். இதுவே தமிழ் சினிமாவில், தலைப்பி அறிவிக்கப்படாமல் வெளியான டீசர் என்ற சாதனையையும் படைத்துள்ளது.
மேலும், நடிகர் அஜித் தற்போது தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்குகிறார். படத்திற்கான படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.