Home Cinema தற்காலிகமாக நடிப்பதை நிறுத்தப்போவதாக சொன்ன நடிகர் விஜய் அதிர்ச்சியளிக்கும் தகவலை கூறிய இயக்குனர்

தற்காலிகமாக நடிப்பதை நிறுத்தப்போவதாக சொன்ன நடிகர் விஜய் அதிர்ச்சியளிக்கும் தகவலை கூறிய இயக்குனர்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் தளபதி விஜய், இவர் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பீஸ்ட் கலவையான விமர்சனங்களையே அதிகமாகி பெற்றது.

இதனால் இப்படம் தமிழ்நாட்டை தவிர மற்ற இடங்களில் பெரிய வசூல் சாதனைகளை படைக்கவில்லை, மேலும் பீஸ்ட் படத்தின் மீதான விமர்சனங்களும் தொடர்ந்து வந்தபடி இருக்கின்றன.

இப்படத்தை தொடர்ந்து தற்போது விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் அவரின் 66-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தில் அவருடன் பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கவுள்ளது, அவர்கள் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டு இருந்தனர்.

இந்நிலையில் தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனரான விஜய் மில்டன் நடிகர் விஜய் குறித்த சுவாரஸ்யமான விஷயத்தை பேட்டியில் கூறியுள்ளார்.

விஜய்யின் ஆரம்பகால படங்களில் விஜய் மில்டன் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார், அப்போது விஜய்யுடன் நெருங்கிய நண்பராக இருந்த விஜய் மில்டன். தன்னிடம் விஜய் நடிப்பதில் எனக்கு விருப்பமே இல்லை, 2000-ஆம் ஆண்டுக்கு பிறகு இயக்குனராக போகிறேன் என விஜய் சொன்னார்.

ஆனால் தற்போது விஜய் அதை பற்றி யோசித்து கூட பார்க்க முடியாத அளவு பெரிய நடிகராகிவிட்டார் என விஜய் மில்டன் கூறியுள்ளார். தற்காலிகமாக நடிப்பதை நிறுத்தப்போவதாக சொன்ன நடிகர் விஜய் அதிர்ச்சியளிக்கும் தகவலை கூறிய இயக்குனர்

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  இசைஞானி இளையராஜாவின் இளைய மகன் யுவன்சங்கர்ராஜா சேர்த்து வைத்திருக்கும் “முழு சொத்து மதிப்பு” எவ்வளவு தெரியுமா.?
READ MORE >>>  இரண்டாம் திருமணத்திற்கு ஆசைப்பட்டு வாழ்க்கையையே இழந்த மனைவி! கண்டுக்கொள்ளாத பாலா?
Previous articleரஜினிகாந்த் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார் ஏன் தெரியுமா ?
Next articleசொந்த அண்ணனுடன் மோதும் கார்த்தி !! கைதி 2வில் வில்லனாகிறார் சூர்யா !! வைரலாகும் தகவல் இதோ !!