Home Local news தரைமட்டம் ஆன “கோடா ஹோ கம” !! துப்பாகியேந்திய இராணுவத்தினர் குவிப்பு

தரைமட்டம் ஆன “கோடா ஹோ கம” !! துப்பாகியேந்திய இராணுவத்தினர் குவிப்பு

கோட்ட ​ஹோ கம முற்றாக அழிக்கப்பட்டது. அவ்விடத்தில் நிலைமை மிகவும் பதட்டமாக இருக்கிறது.

தடிகளுடனும், பொல்லுகளுடனும் அங்கு அடியாட்கள் சுற்றும் காட்சிகளைக் காணக் கூடியதாக உள்ளது.

காலிமுகத்திடலில் தற்போது அதிகளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு, பலத்த இராணுவப் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களால் முன்னெடுக்கப்பட்ட வன்முறைச் சம்பவங்களை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் தடுக்க தவறியதாக அரசாங்கத்துக்கு எதிரான போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்தி வருகிறார்கள்.

ஜே.வி.பி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க, கோட்ட ஹோ கமவுக்கு சற்றுமுன்னர் வருகைதந்தார். அவர், தனது கோபத்தை கடுமையாக வெளிப்படுத்தினார்.

தரைமட்டம் ஆன “கோடா ஹோ கம” !! துப்பாகியேந்திய இராணுவத்தினர் குவிப்பு தரைமட்டம் ஆன “கோடா ஹோ கம” !! துப்பாகியேந்திய இராணுவத்தினர் குவிப்பு தரைமட்டம் ஆன “கோடா ஹோ கம” !! துப்பாகியேந்திய இராணுவத்தினர் குவிப்பு தரைமட்டம் ஆன “கோடா ஹோ கம” !! துப்பாகியேந்திய இராணுவத்தினர் குவிப்பு தரைமட்டம் ஆன “கோடா ஹோ கம” !! துப்பாகியேந்திய இராணுவத்தினர் குவிப்பு தரைமட்டம் ஆன “கோடா ஹோ கம” !! துப்பாகியேந்திய இராணுவத்தினர் குவிப்பு தரைமட்டம் ஆன “கோடா ஹோ கம” !! துப்பாகியேந்திய இராணுவத்தினர் குவிப்பு தரைமட்டம் ஆன “கோடா ஹோ கம” !! துப்பாகியேந்திய இராணுவத்தினர் குவிப்பு தரைமட்டம் ஆன “கோடா ஹோ கம” !! துப்பாகியேந்திய இராணுவத்தினர் குவிப்பு தரைமட்டம் ஆன “கோடா ஹோ கம” !! துப்பாகியேந்திய இராணுவத்தினர் குவிப்பு தரைமட்டம் ஆன “கோடா ஹோ கம” !! துப்பாகியேந்திய இராணுவத்தினர் குவிப்பு தரைமட்டம் ஆன “கோடா ஹோ கம” !! துப்பாகியேந்திய இராணுவத்தினர் குவிப்பு தரைமட்டம் ஆன “கோடா ஹோ கம” !! துப்பாகியேந்திய இராணுவத்தினர் குவிப்பு தரைமட்டம் ஆன “கோடா ஹோ கம” !! துப்பாகியேந்திய இராணுவத்தினர் குவிப்பு தரைமட்டம் ஆன “கோடா ஹோ கம” !! துப்பாகியேந்திய இராணுவத்தினர் குவிப்பு தரைமட்டம் ஆன “கோடா ஹோ கம” !! துப்பாகியேந்திய இராணுவத்தினர் குவிப்பு தரைமட்டம் ஆன “கோடா ஹோ கம” !! துப்பாகியேந்திய இராணுவத்தினர் குவிப்பு

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஉடன் அமுலாகும் வகையில் மேல் மாகாணம் முழுவதும் ஊரடங்கு!
Next articleபோராட்டக் களத்திற்கு விரைந்த சஜித் விரட்டியடிப்பு