தமிழ் திரையுலகில் கோடிகளில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர்கள் யார் யார் எத்தனை கோடி தெரியுமா.!

இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கி வரும் நடிகர்கள்.

தளபதி விஜய்: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் விஜய். இவர் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் 80 கொடியும் அதன் பிறகு வெளியான ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் 100 கோடியும் சம்பளம் வாங்கியுள்ளாராம். மேலும் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் 66 திரைப்படத்திற்கு விஜய் 118 கோடி சம்பளம் கேட்டுள்ளார்.

அஜித் : தமிழ் சினிமாவில் ரசிகர்களை அவர் நடிப்பில் தன் வசப்படுத்தி உள்ளார் அஜித். இவர் சமீபத்தில் வெளியான ‘வலிமை’ என்ற திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதன் பிறகு விக்னேஸ்வரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் தொடர இருக்கும் ak 62 திரைப்படத்திற்கு 118 கோடி சம்பளம் கேட்டுள்ளர்.

மோகன்லால்: மலையாள திரைப்படங்களில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் மோகன்லால். மேலும் இவர் மலையாள திரைப்படத்திலேயே அதிக நடிகர்களைவிட சம்பளம் வாங்க கூடியவர். இவர் ஒரு திரைப்படத்திற்கு சுமார் 64 கோடி சம்பளம் வாங்கி வருகிறார்.

யாஷ் : இவர் கன்னட திரைப்பட நடிகை ஆவார்.இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கேஜிஎப் 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்ற திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்திற்கு 20 கோடி சம்பளம் வாங்கி உள்ளார். மேலும் இவரது சம்பளத்தை உயர்த்தப் போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மகேஷ் பாபு : இவர் நடிப்பில் தெலுங்கில் வெளியாகும் அனைத்து திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றுதரும். மேலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சர்க்கார் வாரி பாட்டா’ நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்திற்கு அவர் சுமார் 80 முதல் 85 கோடி வரை சம்பளம் வாங்கி உள்ளார்.

ராம் சரண் : தெலுங்கில் ‘சிறுத்தை’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் ராம்சரண். மேலும் இவர் மாவீரன், ரச்சா,நாயகி போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒரு திரைப்படங்களுக்கு 45 கோடி சம்பளம் வாங்கி வருகிறார்.

மேலும் ரஜினி 100 முதல் 120 கோடி, கமல்ஹாசன் 35 கோடி, சூரியா 28 கோடி, சிவகார்த்திகேயன் 25 கோடி, தனுஷ் 20 கோடி, விஜய் சேதுபதி 5 முதல் 10 கோடி, விக்ரம் 15 கோடி, விஷால் 4 முதல் 5 கோடி, ஆர்யா 4 முதல் 5 கோடி ஜெயம் ரவி 5 முதல் 8 கோடி, ஜீவா 4 முதல் 6 கோடி, கார்த்தி 10 கோடி, பிரகாஷ்ராஜ் 3 முதல் 5 கோடி, சந்தானம் 5 கோடி, சத்யராஜ் 2 கோடி, சித்தார்த் 2 முதல் 3 கோடி, சிம்பு 7 முதல் 8 கோடி சம்பளம் வாங்கி வருகிறார்கள்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..