Home Cinema தமிழ் திரையுலகமே எதிர்பார்க்கும் விக்ரம் படத்தின் கதை இதுவா !! மிரட்டலா இருக்கே

தமிழ் திரையுலகமே எதிர்பார்க்கும் விக்ரம் படத்தின் கதை இதுவா !! மிரட்டலா இருக்கே

உலகநாயகன் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் இணைத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் விக்ரம்.

தமிழ் திரையுலகமே எதிர்பார்க்கும் விக்ரம் படத்தின் கதை இதுவா !! மிரட்டலா இருக்கே

கோலிவுட் திரையுலகமே எதிர்பார்த்துள்ள இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது.

தமிழ் திரையுலகமே எதிர்பார்க்கும் விக்ரம் படத்தின் கதை இதுவா !! மிரட்டலா இருக்கே

அதுமட்டுமின்றி யாரும் எதிர்பார்த்திராத வகையில் இதில் நடிகர் சூர்யாவும் நடித்திருப்பதை உறுதி செய்திருந்தார் லோகேஷ் கனகராஜ்.

Vikram Trailer

தென்னிந்தியாவின் சிறந்த நடிகர்கள் ஒன்றாக நடித்திருப்பதால் திரையில் அவர்களை காண ரசிகர்கள் அனைவரும் அவளோடு காத்து கொண்டு இருக்கின்றார்கள்.

Vikram

இந்நிலையில் ஆக்ஷன் என்டேர்டைன்ர் திரைப்படமான விக்ரம் படத்தின் கதைச்சுருக்கம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழ் திரையுலகமே எதிர்பார்க்கும் விக்ரம் படத்தின் கதை இதுவா !! மிரட்டலா இருக்கே

அதில் “அதிவேக ஆக்ஷன் படமான விக்ரமில், தொடர்ந்து நடந்து வரும் தொடர் கொலைகளை விசாரிக்க நியமிக்க படுகிறார் அமர். அவரின் விசாரணையில் இது சாதாரண விஷயமில்லை என்பது மேலும் அதுவே பெரிய கேங் வார்-க்கு காரணமாகவும் அமைகிறது” என கதைச்சுருக்கத்தில் உள்ளது.

more news… visit here
READ MORE >>>  திருமணமாகி ரெண்டே வருடத்தில் இறந்துபோன நடிகர் பாக்யராஜின் முதல் மனைவி !! பாக்யராஜுக்கு முதல் மனைவி கொடுத்த பரிசு என்ன தெரியுமா ?நீங்களே பாருங்க
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  துபாய் எக்ஸ்போவில் திரையிடப்பட்ட அஜித்குமாரின் தேசிய விருது பெற்ற படம்! - ரசிகர்கள் மகிழ்ச்சி
READ MORE >>>  உன் இஷ்டத்துக்கு படம் பண்ண முடியாது !!தளபதி விஜய்க்கு கடிவாளம் போட்ட தளபதி 66 இயக்குனர் !! சரண்டரான விஜய் !!
Previous articleஇன்றைய ராசிபலன் இதோ 18.05.2022
Next articleமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! தமிழீழ விடுதலை புலிகளின் அரசியல் துறை அறிக்கை