Home mannar news தமிழர் பகுதியில் முகமுடி அணிந்த நபரால் பரபரப்பு!

தமிழர் பகுதியில் முகமுடி அணிந்த நபரால் பரபரப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பதவி விலகி வீடு செல்லக்கோரி மன்னார் நகர் பகுதியில் தனி நபர் ஒருவர் இன்று காலை தொடங்கிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றார்.

மன்னார் பிரதான சுற்று வட்ட பகுதியில் #go home gota என வாசகம் எழுதப்பட்ட பதாகையை ஏந்தியவாறு குறித்த நபர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்.

தமிழர் பகுதியில் முகமுடி அணிந்த நபரால் பரபரப்பு!

இதன்போது முகமுடி அணிந்து குறித்த பதாகையை ஏந்தியவாறு அமைதியாக நடத்திய போராட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

more news… visit here
READ MORE >>>  உடன் அமுலாகும் வகையில் மேல் மாகாணம் முழுவதும் ஊரடங்கு!
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  மட்டக்களப்பில் கோவிட் சடலங்கள் தேக்கம்!
READ MORE >>>  குடிபோதையில் சாரதி !! சுமார் 150 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகிய லொறி
Previous articleநாட்டை உலுக்கிய சம்பவம்! துப்பாக்கியால் சுட்டு இருவர் கொலை
Next articleஇலங்கை இளைஞனுடன் தகாத உறவு: 30 நிமிடத்தில் வைத்தியசாலை கழிப்பறைக்குள் ‘அலுவலை’ முடித்து விட்டு வந்த கொடூர தாய் கைது!