Home Cinema தமிழகத்தில் பீஸ்ட் பட காட்சிகள் ரத்து, பீஸ்ட் லாஸ் விரக்தியின் உச்சத்தில் விஜய் !!!திரையுலகில்...

தமிழகத்தில் பீஸ்ட் பட காட்சிகள் ரத்து, பீஸ்ட் லாஸ் விரக்தியின் உச்சத்தில் விஜய் !!!திரையுலகில் சரிகிறதா விஜய் மார்க்கெட் !!

பீஸ்ட் தளபதி விஜய் நடிப்பில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் வெளிவந்த படம்.இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிய நம்பிக்கை இருந்தது. ஆனால், படத்தின் ரிசல்ட் அத்தனையையும் தலை கீழ் ஆக்கியது.

தளபதி விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13 அன்று வெளியிடப்பட்டது மற்றும் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. படத்தின் திரைக்கதை குறித்து விஜய்யின் தந்தையும் பட தயாரிப்பாளருமான எஸ்.ஏ.சந்திரசேகர் ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இன்னும் சிறப்பாக செய்திருக்க முடியும் என்று விஜய் ரசிகர்கள் நம்புகிறார்கள். படம் ஒன்றும் இல்லை என்று பொதுமக்கள் கூச்சல் போட்டாலும், பிரபலங்கள் யாரும் பீஸ்ட் படத்தை பற்றி இதுவரை வாய் திறக்கவில்லை.ஆனால் நீக்கப்பட்ட ட்வீட்டின் படி, ஏப்ரல் 18 அன்று, பாடகர் ஸ்ரீனிவாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பரத்வாஜ் ரங்கனுக்கு பதிலளித்து, “மெகா ஹீரோயிச படங்களில் பீஸ்ட் ஒரு ஏமாற்று வேலையா?” என்று எழுதினார்.

படம் போட்ட அனைத்து இடத்திலும் ப்ளாப் தான். இந்நிலையில் பீஸ்ட் தமிழகத்தில் வார நாட்களில் பல காட்சிகள் ரத்தாகியுள்ளது.

இதனால் பீஸ்ட்டை தூக்கிவிட்டு கே எஜி எப் 2வை பல இடங்களில் போட்டுள்ளனர். இதனால் விஜய் மார்க்கெட் தற்போது ஆட்டம் கண்டுள்ளது.பீஸ்ட் படத்திற்கு திரையரங்குகள் குறையவே Kgf 2 படத்தை அதிக திரையரங்குகளில் திரையிட்டு வருகிறார்கள். எனவே தமிழகத்தில் யஷ் பாய் வசூல் வேட்டை நடத்துகிறார்.

நேற்று வியாழக்கிழமை (ஏப்ரல் 21) பீஸ்ட் ரூ. 1.4 கோடியும், Kgf 2 ரூ. 2.5 கோடியும் வசூலித்துள்ளது.

READ MORE >>>  மீண்டும் ' வி ' சென்டிமென்ட்டை கையில் எடுக்கும் அஜித் !! அஜித்61 பட டைட்டில் இதுதானா

வார நாட்களிலேயே Kgf 2 பட வசூல் பெரிய அளவில் இருந்த இந்த வார இறுதியில் செம கலெக்ஷன் பெறும் என கூறப்படுகிறது.

விஜய் அடுத்ததாக தளபதி 66 படத்தில் நடிக்கிறார், இதில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். ஏப்ரல் 6 ஆம் தேதி, தயாரிப்பாளர்கள் தேசிய விருது பெற்ற இயக்குனர் வம்ஷி பைடிபலியுடன் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கினர். இப்படத்தின் துவக்க விழா சென்னையில் பூஜையுடன் நடந்தது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  மிகவும் டைட்டான உடையில் மிரட்டும் அணு ஹாசன்..! – வாயடைத்து போன ரசிகர்கள்..!
Previous articleசகல சூப்பர் சகல நேற்றைய ஆட்டத்தில் இதை கவர்த்திர்களா வைரலாகும் வீடியோ !!
Next articleஒல்லி நடிகரால் வாழ்க்கையை இழந்த மாளவிகா மோகன் !!