Home Local news தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட விசேட அதிரடிப்படை அதிகாரி

தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட விசேட அதிரடிப்படை அதிகாரி

பொலிஸ் விஷேட அதிரடிப்படையில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மினுவங்கொட, உடுகம்பொல பகுதியை சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த அதிகாரி தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரையில் வெளிவரவில்லை.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleவாரத்தில் 4 நாட்கள் மாத்திரம் தபால் சேவை.
Next articleமுதியோர் கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பு.