தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமைக்காக கடந்த 24 மணிநேரப் பகுதியில் 93 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதனை பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியமைக்காக இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 53,359 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.